Online Summer Camp – 2021
இந்தப் பயிற்சி பட்டறைக்கான இடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், தயவுசெய்து விரைவில் பதிவு செய்யவும். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 7/02/21 (வெள்ளிக்கிழமை). இந்த மெய்நிகர் முகாம், முற்றிலும் இலவசம். பதிவு விண்ணப்பத்தை இணைப்பில் http://tinyurl.com/ye2ktcfw காணலாம் . கேள்விகள் இருந்தால், அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், event_chair@sactamil.org என்ற முகவரியில் “Summer Camp..” என்ற தலைப்புடன் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளவும். Availability is limited, so please...
Pongal Thiruvizha 2020
உலகம் போற்றும் தமிழர்களால் உழவர் திருநாளாகவும், தைத்திருநாளாகவும் மற்றும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா, நம் பொங்கல் திருவிழா. இந்த திருவிழாவினை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இணைந்து கொண்டாட, சாக்கரமெண்டோ தமிழ் மன்றம், 2020ஆம் ஆண்டு, சனவரி மாதம் 25-ம் தேதி, சனிக்கிழமை, உட்கிரிக் உயர் நிலைப் பள்ளி, ரோஸ்வில் நகரில் நடத்த இருக்கின்றது. இயற்கையைப் போற்றவும், உழவர் பெருமக்களை வாழ்த்தவும், சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் அனைவரும் ஒன்று கூடி,...
Thirukkural Competition 2020
In an effort to spread Tamil language and its richness to our younger generation, Sacramento Tamil Mandrum has been organizing Thirukkural Competition for the last four years. This year “Thiruvalluvar Tamil Palli” in Roseville will join hands with STM as one of the sponsors for this competition. We invite all...