Online Summer Camp – 2021

Event details

  • Wednesday | July 7, 2021 to Tuesday | August 3, 2021
  • 8:00 am - 6:00 pm

இந்தப் பயிற்சி பட்டறைக்கான இடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், தயவுசெய்து விரைவில் பதிவு செய்யவும். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 7/02/21 (வெள்ளிக்கிழமை). இந்த மெய்நிகர் முகாம், முற்றிலும் இலவசம்.

பதிவு விண்ணப்பத்தை இணைப்பில் http://tinyurl.com/ye2ktcfw காணலாம் . கேள்விகள் இருந்தால், அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், event_chair@sactamil.org என்ற முகவரியில் “Summer Camp..” என்ற தலைப்புடன் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளவும்.

Availability is limited, so please register early. The last date for registration is 7/02/21 (Friday). This virtual camp is free event.

You may access the registration application using the link http://tinyurl.com/ye2ktcfw . If you have any questions or need further details please send your email to event_chair@sactamil.org with the subject line contains “Summer Camp..”.