Event details
- Saturday | January 25, 2020
- 9:00 am - 5:00 pm
- 2551 Woodcreek Oaks Blvd, Roseville, CA 95747
உலகம் போற்றும் தமிழர்களால் உழவர் திருநாளாகவும், தைத்திருநாளாகவும் மற்றும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா, நம் பொங்கல் திருவிழா. இந்த திருவிழாவினை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இணைந்து கொண்டாட, சாக்கரமெண்டோ தமிழ் மன்றம், 2020ஆம் ஆண்டு, சனவரி மாதம் 25-ம் தேதி, சனிக்கிழமை, உட்கிரிக் உயர் நிலைப் பள்ளி, ரோஸ்வில் நகரில் நடத்த இருக்கின்றது. இயற்கையைப் போற்றவும், உழவர் பெருமக்களை வாழ்த்தவும், சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் அனைவரும் ஒன்று கூடி, ஆடிப்பாடி மகிழ, சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தின் சார்பில் உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
இனிக்கும் கரும்பும், சுவையான பொங்கலும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!
நிகழ்ச்சி நிரல்:
பொங்கல் பானை வைத்தல்
கோலப்போட்டி
உறி அடித்தல்
வாழை இலை விருந்து (சிறு கட்டணத்துடன்)
வாரீர்! வாரீர்! உழவு உயர்ந்திட, உயிர்கள் தளைத்திட பொங்கலிடுவோம் வாரீர்!
Sacramento Tamil Mandrum presents “பொங்கல் திருவிழா” (Pongal Thiruvizha 2020), the most awaited cultural celebration, on Saturday, Jan 25th, 2020 at Woodcreek High School – 2551 Woodcreek Oaks Blvd, Roseville, CA 95747.
Socializing start at 9 AM and the programs start at 10 AM.
Some of the fun events that STM has planned for this year’s Pongal Thiruvizha are listed below:
Pongal Ponguthal– Min 5 people per group. Max 5 Groups (Namma Ooru Live Pongal Kondattam).
Kolam competition – Min 2 people per group. Max 10 Groups.
Uriyadi competition – Open to adults and kids (Registration on event day)
Vaazha elai virunthu – Lunch will be served on Vaazhai elai (nominal charge).
Cultural programs from our community members.
Tamil schools depicting Tamil folk and traditions.
This is a free event and there are no entry fees. Snacks and Lunch will be sold separately.
The stage has been set! We welcome you all to participate and showcase your fine talent!! Don’t miss out on this most entertaining event!