Event details
- Monday | September 9, 2024
- All Day
தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கிய இடம் பிடித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன் தன் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 16 அன்று சாக்ரமெண்டோ வருகை தருகிறார். அவருடைய சொற்பொழிவுக்குப் பிறகு வாசகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்.
-எழுத்தாளர் சுந்தர ராமஸ்வாமியின் முக்கிய மாணவர்
-கஸ்தூரி மான், நான் கடவுள், அங்காடித் தெரு ( வசந்த பாலன்), படங்களின் – வசனகர்த்தா
-விஷ்ணுபுரம், ஏழாம் உலகம், பின்தொடரும் நிழலின் குரல், ரப்பர், சங்கச்சித்திரங்கள், காடு, கன்னியாகுமரி போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியவர்.
இந்த சந்திப்பை ஒழுங்கு செய்வதில் சாக்ரமண்டோ தமிழ் மன்றம் பெரும் மகிழ்வு அடைகிறது.
சந்திப்பு நடைபெறும் இடம் : INTEL Building FM7, அறை எண் 103
அனுமதி இலவசம்
நாள் / நேரம்,: ஆகஸ்ட் 16, மதியம் 12:30 மணி முதல் 4 மணி வரை
நிகழ்ச்சி நிரல் :
பங்கேற்பாளர் அறிமுகம்/ உரையாடல் ( Socializing hour with Light Refreshments)
எழுத்தாளர் அறிமுகம் – சுந்தர் பசுபதி, தமிழ்மன்ற உறுப்பினர்
சொற்பொழிவின் தலைப்பு : இலக்கியமும் வாழ்க்கையும்
வாசகர் கேள்வி – ஜெயமோகன் பதில்
நினைவுப்பரிசு வழங்கல்
நன்றியுரை – ரூபன் நவரூபராஜா, தலைவர், தமிழ் மன்றம்
நீங்கள் கலந்துகொள்ள உத்தேசித்தால் எங்களுக்கு மடல் இடவும்.
ஆசிரியரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள :
சுட்டி -1 – அறிமுகம்
சுட்டி – 2 – நூல்கள்
சுட்டி – 3 – அமெரிக்கப் பயணம் குறித்து
சுட்டி – 4 – வையக விரிவு வலையில் (www) ஜெயமோகன்