Event details
- Sunday | December 6, 2009
- 4:30 pm - 11:59 pm
- Folsom High School ( Multipurpose Room), 1655 Iron Point Road, Folsom, CA 95630
நாம் நினைபதெல்லாம் நடக்குமா என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு. நாள்தோறும் தொலைக்காட்சி முன் அமர்ந்து மெகா தொடர்களை பார்த்து ரசிக்கும் நாம், கதை நாம் நினைத்தமாதிரி நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று சில நாள் ஆசைப்படுவதுண்டு.
அதை மெய்யாக்க நம் சாக்ரமேண்டோ தமிழ் மக்களுக்கு ஒரு மேடை நாடகம் மூலம் வாய்ப்பை உருவாக்குகிறது உங்கள் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம்.
டிசம்பர் 6 2009 அன்று அவதார் குழுவினரின் “நினைத்தாலே நடக்கும்” என்ற மேடை நாடகம் நமது நகரில் அரங்கேறவுள்ளது.
இது ஒரு வித்யாசமான வகையில் ரசிகர்களும் பங்கேற்று சுவாரசியமான பல முடிவுகளை ரசிகர்கள் நினைத்தபடி நடத்தி நம்மை ஒரு சிரிப்பு கடலில் ஆழ்த்த உள்ளனர் அவதார்
குழுவினர்.
இனிய மாலை பொழுதை நகைச்சுவையுடன் மகிழ உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
When:
Sunday, December 6th 2009
Socializing & Kids activities from 3:30 PM to 4:30 PM
Activities include Face painting and Games. Several iPod Shuffles to win!!!
Participation in the game is on a first come and first served basis. Come early with your kids to participate and win!
Drama starts at 4:30 PM
Where:
Folsom High School ( Multipurpose Room),
1655 Iron Point Road, Folsom, CA 95630
Tickets:
- Advance Purchase $8
- At Entrance :$10
(Kids under 10 years are FREE) - Food will be available for purchase.
For tickets & more info contact
Anupriya: | 705-3141 |
Ruban: | 608-0753 |
Saravanan: | 230-1334 |
Sundar: | 730-6720 |
Denix: | 608-0622 |
Nathan: | 221-3006 |
Indhubala: | 467-7101 |
Subo: | 983-9763 |
Bhagavathy: | 487-1425 |
Murugesh: | 660-9300 |
Arjun: | 684-7376 |