Writer

தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கிய இடம் பிடித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன் தன் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக   ஆகஸ்ட் 16 அன்று சாக்ரமெண்டோ வருகை தருகிறார். அவருடைய சொற்பொழிவுக்குப் பிறகு வாசகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்.  

--- எழுத்தாளர் சுந்தர ராமஸ்வாமியின் முக்கிய மாணவர்

----கஸ்தூரி மான்,  நான் கடவுள்,  அங்காடித் தெரு ( வசந்த பாலன்),  படங்களின் - வசனகர்த்தா

--- விஷ்ணுபுரம், ஏழாம் உலகம், பின்தொடரும் நிழலின் குரல், ரப்பர், சங்கச்சித்திரங்கள், காடு, கன்னியாகுமரி போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியவர்.  

இந்த சந்திப்பை ஒழுங்கு செய்வதில் சாக்ரமண்டோ தமிழ் மன்றம் பெரும் மகிழ்வு அடைகிறது.

சந்திப்பு நடைபெறும் இடம் :  INTEL Building FM7, அறை எண் 103 


View Larger Map

அனுமதி இலவசம்

நாள் / நேரம்,: ஆகஸ்ட் 16, மதியம் 12:30 மணி முதல் 4  மணி வரை  

 

நிகழ்ச்சி நிரல் :

பங்கேற்பாளர் அறிமுகம்/ உரையாடல் ( Socializing hour with Light Refreshments)

எழுத்தாளர் அறிமுகம் - சுந்தர் பசுபதி, தமிழ்மன்ற உறுப்பினர்

சொற்பொழிவின் தலைப்பு : இலக்கியமும் வாழ்க்கையும் 

வாசகர் கேள்வி -   ஜெயமோகன் பதில்

நினைவுப்பரிசு வழங்கல்

நன்றியுரை - ரூபன் நவரூபராஜா, தலைவர், தமிழ் மன்றம்

நீங்கள் கலந்துகொள்ள உத்தேசித்தால் எங்களுக்கு மடல் இடவும். 

ஆசிரியரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள :

சுட்டி 1 - அறிமுகம்

சுட்டி 2 -  நூல்கள்  

சுட்டி 3 -  அமெரிக்கப் பயணம் குறித்து 

சுட்டி 4 -   வையக விரிவு வலையில் (www) ஜெயமோகன்

சுட்டி - 5    சுட்டி -6